பிரிக்ஸ் நாடுகளின் மற்றொரு முக்கிய நோக்கம் சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளில் அமெரிக்க
டொலரை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதாகும்.
டில்லி மாநாட்டின் முதன்மை அரசியல் செய்தியாகக்
கருதப்படுவது, உலகம்
மாறிவருகிறது; சர்வதேச முட
டில்லி மாநாட்டின் முதன்மை அரசியல் செய்தியாகக்
கருதப்படுவது, உலகம்
மாறிவருகிறது; சர்வதேச முடிவுகளில் ஆசிய
நாடுகளின் குரலும் இனி தீர்மானமிக்கதாக இருக்கும் என்பதாகும். புது டில்லியில் கடந்த வாரம் இந்தியா தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாடு, உலக அரசியலில் உருவாகி வரும் பலதுருவ மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்குக்கான புதிய சவால்கள் உருவாகி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
Summarised from Thinakaran
Places- அமெரிக்காவுக்குச்
- புது டெல்லியில்
- United States
- டெல்லியில்
- Russia
- China
- India
- Iran
Keywords- குறைப்பதாகும்
- கருதப்படுவது
- சொல்லும்
- முக்கிய
- செய்தி
- மாநாடு
- உச்சி
- என்ன
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.