’12 குழந்தைகளை காப்பாற்றினேன்; ஆனால் என் குழந்தையை இழந்தேன்’
"என் மகளைத் தேட நேரமில்லை. முதலில் கைக்கு எட்டிய 12 குழந்தைகளையும் வெளியே கொண்டு வந்தேன். ஆனால் ஐந்து நாட்களே ஆன என் பெண் குழந்தை மூச்சுத்திணறி இறந்துவிட்டாள்," என்று பீர் கான் கூறுகிறார். "அந்தக் குழந்தைகளும் யாரோ ஒருவரின் பிள்ளைகள்தானே? அவர்களை எப