"என் மகளைத் தேட நேரமில்லை. முதலில் கைக்கு எட்டிய 12 குழந்தைகளையும் வெளியே கொண்டு வந்தேன். ஆனால் ஐந்து நாட்களே ஆன என் பெண் குழந்தை மூச்சுத்திணறி இறந்துவிட்டாள்," என்று பீர் கான் கூறுகிறார்.
"அந்தக் குழந்தைகளும் யாரோ ஒருவரின் பிள்ளைகள்தானே? அவர்களை எப
பிரிவில் இருந்த ஏசி அமைப்பில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றி, நச்சுப் புகை பரவியது," என்று தெலங்கானா சுகாதாரத் துறை அமைச்சர் தாமோதர் ராஜநரசிம்ஹா தெரிவித்தார். "விபத்து நடந்த சமயம் அங்கு 27 குழந்தைகள் இருந்தனர். "விசாரணைக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என அமைச்சர் தெரிவித்தார்.
Summarised from Thinakaran
People- தாமோதர் ராஜநரசிம்ஹா
- கும்ரா தினேஷ்
- பீர் கான்
Organisations- ரிம்ஸ் மருத்துவமனை
- மத்திய அரசு
Places- அடிலாபாத் மாவட்ட
- அடிலாபாத்திலுள்ள
- அடிலாபாத்
- தெலங்கானா
Keywords- இறந்துவிட்டாள்
- காப்பாற்றினேன்
- குழந்தைகளையும்
- குழந்தைகளும்
- குழந்தையை
- இழந்தேன்
- ஆனால்
- என்
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.