1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
முல்லைத்தீவு - கரும்புள்ளியான் நீர் வழங்கல் திட்டம் நாளை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிப்பு
1,800 மில்லியன் ரூபா செலவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட கரும்புள்ளியான் நீர் வழங்கல் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு, நாளை (28) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
