கொழும்பு, இலங்கை (மே 29, 2026): இலங்கையின் மிகப்பிரமாண்ட டி20 கிரிக்கெட் திருவிழாவான 'லங்கா பிறீமியர் லீக் 2026' (6ஆவது அத்தியாயம்) தொடருக்கான ஆரம்பகட்டப் பணிகள் சூடுபிடித்துள்ளன. இதன்படி, எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ வீரர்கள் வரைவு (Player Draft) நிகழ்விற்கு முன்னதாகவே, முன்னணி உள்நாட்டு மற்றும் சர்வதேச நட்சத்திரங்கள் அடங்கிய நேரடி ஒப்பந்தப் பட்டியலை (Pre-signed Players) லங்கா பிறீமியர் லீக் தொடரின் நிர்வாகம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதில் முக்கிய சிறப்பம்சமாக, இந்திய உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்த இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரர் விஜய் சங்கர், இம்முறை கெண்டி றோயல்ஸ் அணியில் இணைந்துள்ளார். ஜூன் முதலாம் திகதி நடைபெறவுள்ள LPL 2026 வீரர்கள் வரைவு!
ThePapare Tamil இலிருந்து சுருக்கப்பட்டது
இடங்கள்- Sri Lanka
- Colombo
- பல்லேகல
- ம்புள்ள
- கொழும்
- ழும்பு
திறவுச்சொற்கள்- நட்சத்திரங்கள்
- செய்யப்பட்ட
- ஒப்பந்தம்
- தொடருக்கு
- பிறீமியர்
- நேரடியாக
- player
- draft
- லங்கா
- lpl
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.