கிரிந்த மீன்பிடி துறைமுகம் நவீனமயமாகிறது - பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தை நவீன மயப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன.குறித்த பகுதிக்கு கடற்றொழில், நீரிய
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தை நவீன மயப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன.குறித்த பகுதிக்கு கடற்றொழில், நீரிய
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தை நவீன மயப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த பகுதிக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று கண்காணிப்பு பயணம் மேற்கொண்ட போதே இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, குறித்த மணலை அகற்றி, துறைமுகத்தை நவீன மயப்படுத்துவதற்குரிய நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பமாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.