இலங்கையின் முதலாவது பாடசாலை போசாக்கு மாநாட்டின் போது
****
2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை போசாக்கு வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் 33,600 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதுடன், இந்த வேலைத்திட்டத்தை நாட்டின் சுகாதாரம் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விரிவான வேலைத்திட்டமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026.10.02 அன்று கொழும்பில் நடைபெற்ற "தேசிய பாடசாலை போசாக்கு மாநாடு 2026" இல் கலந்துகொண்ட போதே கல்வி அமைச்சரான பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
2026.10.02 அன்று கொழும்பில் நடைபெற்ற "தேசிய பாடசாலை போசாக்கு மாநாடு 2026" இல் கலந்துகொண்ட போதே கல்வி அமைச்சரான பிரதமர் இதனைத் தெரிவித்தார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் அரசாங்கத்தின் போசாக்கு வேலைத்திட்டம், 2026 ஆம் ஆண்டாகும் போது 8,990 பாடசாலைகளிலுள்ள 1.5 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கும் வகையில் தேசிய மட்டத்திலான வேலைத்திட்டமாக மாறியுள்ளது.
News.lk இலிருந்து சுருக்கப்பட்டது
நிறுவனங்கள்- கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால்
- Save The Children' நிறுவனம்
திறவுச்சொற்கள்- வேலைத்திட்டத்திற்காக
- ஒதுக்கியுள்ளது
- அமரசூரிய
- போசாக்கு
- ஆண்டில்
- கலாநிதி
- பாடசாலை
- பிரதமர்
- ரூபாயை
- ஹரிணி
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.