உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்3 மார்., 2026

07 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

Sea of Sri Lanka கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.படகோட்டிக்கு 4 மில்லியன் ரூபா அபராதத்துடன் 6 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த ஜனவரி 20ஆம் திகதி 2 படகுகளுடன் 7 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.குறித்த மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டரை வருட சிறைத் தண்டனை விதித்து நீதவான் உத்தரவிட்டார்.இதனிடையே, நெடுந்தீவு கடற்பரப்பில் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி ஒரு படகுடன் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.இதில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் அவர் விடுவிடுக்கப்பட்டுள்ளார்.படகோட்டிக்கு 6 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் 4 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.அபராதத் தொகையினை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.மற்றுமொரு நபர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டியமையினால் 2 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டை விதிக்கப்பட்டுள்ளது.7 பேருக்கு 10 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட சிறைத் தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதவான் இன்று தீர்ப்பளித்தார்.வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16 படகுகளுடன் 113 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

News First - தமிழ்•3 மார்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

இடங்கள்
  • Sea of Sri Lanka
  • Sri Lanka
திறவுச்சொற்கள்
  • ஒத்திவைக்கப்பட்ட
  • மீனவர்களுக்கு
  • ஊர்காவற்றுறை
  • வருடங்கள்
  • மாதங்கள்
  • விதித்து
  • இந்திய
  • கடூழிய
  • சிறைத்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.