1 ஊடகம்
2026ஆம் ஆண்டுக்கான தேசிய பொசொன் தினத்துடன் இணைந்ததாக, தந்திரிமலை ரஜமகா விகாரையில் நடைபெறும் ஆலோக பூஜையில் (ஒளி விளக்கேற்றும் நிகழ்வு) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார். தந்திரிமலை ரஜமகா விகாரைக்கு இன்று (29)பிற்பகல் வருகை தந்து மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், ஜனாதிபதி மின் விளக்குகளை ஏற்றி ஆலோக பூஜையை ஆரம்பித்து வைத்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.