நிவ்யோர்க்கில் பாடசாலை மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்த தடை
நிவ்யோர்க்கிலுள்ள பொதுப் பாடசாலைகளில் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவைப் (ஏ.ஐ) பயன்படுத்த மேயர் சொஹ்ரான் மம்தானி தடை விதித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால் பிள்ளைகளின் தனித் திறமைகள், சுயமாக சிந்திக்கக்கூடிய திறன், மனந