3 ஊடகங்கள்பிரபலமானவை
2026 இன் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ளது
2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் அமெரிக்க டொலர் எல்லையைக் கடந்து 12.01 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 11.52 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 4.26% அதிகரிப்பாகும்.
