8 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம்: வெளியாகிய மகிழ்ச்சி தகவல்
2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் மொத்த ஏற்றுமதி வருமானம் 12.01 பில்லியன் ட
