2 ஊடகங்கள்
யாழ்ப்பாண கர்ப்பிணிப் பெண்ணுக்கு 60 நாள் அவகாசம்: நாடு கடத்தல் தொடர்பில் மதுரை உயர் நீதிமன்றின் உத்தரவு
இந்தியாவில் சட்டபூர்வமான திருமண ஆவணங்கள் இல்லாத நிலையில் தங்கியிருந்த எட்டு வார கர்ப்பிணியான இலங்கைப் பெண்ணை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பவித்ரா கீத்தீஸ
