இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!
இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
இந்த மனுவை விசாரித்தபோது, மனுதாரர் கடந்த மே 14 ஆம் திகதி ஒரு மாத சுற்றுலா இ-விசாவில் இந்தியா வந்ததாகவும், ஜூன் 13ஆம் திகதியுடன் விசா காலம் முடிந்த நிலையிலும் இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருப்பது விசா விதிமுறை மீறல் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரை நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.