சதுரங்க விளையாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் Agent force 360
FIDE உடன் இணைந்து சதுரங்க விளையாட்டின் எதிர்காலத்தை Salesforce-இன் Agent force 360 வலுப்படுத்துகிறது. FIDE-இன் முதன்மை அனுசரணையாளராகவும், தொழில்நுட்பக் கூட்டாளராகவும் Salesforce இணைந்துள்ளது. உலகின் முன்னணி AI CRM நிறுவனமான Salesforce (NYSE: CRM),