FIDE உடன் இணைந்து சதுரங்க விளையாட்டின் எதிர்காலத்தை Salesforce-இன் Agent force 360 வலுப்படுத்துகிறது.
FIDE-இன் முதன்மை அனுசரணையாளராகவும், தொழில்நுட்பக் கூட்டாளராகவும் Salesforce இணைந்துள்ளது.
உலகின் முன்னணி AI CRM நிறுவனமான Salesforce (NYSE: CRM),
FIDE-இன் முதன்மை அனுசரணையாளராகவும், தொழில்நுட்பக் கூட்டாளராகவும் Salesforce இணைந்துள்ளது. இதன் மூலம், 2026- - 28 காலப்பகுதிக்கான FIDE உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் முதன்மை அனுசரணையாளராகவும், FIDE உலக சதுரங்க சாம்பியன்ஷிப் மற்றும் FIDE தரவரிசைப் பட்டியல்களுக்கான உத்தியோகபூர்வ செயற்கை நுண்ணறிவுக் கூட்டாளராகவும் Salesforce செயல்படவுள்ளது.
Summarised from Thinakaran
Organisations- சர்வதேச சதுரங்க சம்மேளனத்துடன்
- Chess Federation
- Salesforce
Keywords- வலுப்படுத்தும்
- எதிர்காலத்தை
- விளையாட்டின்
- agent
- fide
- crm
- இன்
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.