ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் புதிய பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தரான பிரபாத் சந்திரகீர்த்தி அமைச்சின் செயலாளர், தொழிலாளர் ஆணையாளர் நாயகம், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஆகிய பதவிகளை போன்று நிர்வாக சேவையில் பல்வேறு நடவடிக்கையிலும் பாராளுமன்றத்தின் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்ட அனுபவத்தை கொண்டுள்ளார்.இந்த புதிய நியமனத்தின் மூலம் ஜனாதிபதி செயலகத்தின் நிர்வாகப் பணிகள் மற்றும் கொள்கை ரீதியான செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக மாறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் புதிய பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தரான பிரபாத் சந்திரகீர்த்தி அமைச்சின் செயலாளர், தொழிலாளர் ஆணையாளர் நாயகம், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஆகிய பதவிகளை போன்று நிர்வாக சேவையில் பல்வேறு நடவடிக்கையிலும் பாராளுமன்றத்தின் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்ட அனுபவத்தை கொண்டுள்ளார்.
News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- அனுர குமார திசாநாய
- அனுர குமார
- க்க
திறவுச்சொற்கள்- உத்தியோகத்தரான
- சந்திரகீர்த்தி
- ஜனாதிபதி
- நியமனம்
- நிர்வாக
- பிரதானி
- பிரபாத்
- நாயகம்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.