தலைசிறந்த பாடகி கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள இரங்கல் செய்தி
தமது பாடும் திறமையை சமூக நீதி மற்றும் நியாயத்தின் குரலாக மாற்றி, புதியதொரு உலகம் குறித்து சிந்திக்க ஒரு தலைமுறைக்கு ஊக்கமளித்த, இலங்கையின் உண்மையான சத்தியக் குரல், தலைசிறந்த பாடகி கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவு இலங்கை சமூகத்தை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
