அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதே அரசின் அடிப்படைப் கொள்கையும் பொறுப்பும் ஆகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026.10.10 அன்று வடமத்திய மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்வி தொடர்பான அவதானிப்பு விஜயத்தின் போது, கெகிராவ மத்திய மகா வித்தியாலயத்தின் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்ட போதே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, குறித்த பாடசாலைக்காக ஒதுக்கப்பட்ட 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் விடுதிகள், வகுப்பறைகள் மற்றும் ஏனைய கட்டிடங்களின் முன்னேற்றத்தைப் பிரதமர் பார்வையிட்டதுடன், பாடசாலையின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதற்காக கருத்துக்கள் மற்றும் யோசனைகளைக் கேட்டறியும் கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார்.
News.lk இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- Harini Amarasuriya
- வசந்த சமரசிங்க
- திலின சமரகோன்
இடங்கள்- வடமத்திய மாகாணத்தில்
- Anuradhapura
- கெகிராவ
திறவுச்சொற்கள்- பாடசாலைகளிலுமுள்ள
- பிள்ளைகளுக்கும்
- வழங்குவதாகும்
- அடிப்படைப்
- கொள்கையும்
- பொறுப்பும்
- அமரசூரிய
- கலாநிதி
- கல்வியை
- ஹரிணி
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.