2 ஊடகங்கள்
பெற்றோருக்கு முதலமைச்சர் விஜய் அனுப்பிய SMS ...
பெருந்தலைவர் காமராஜர் பெயரில் பாடசாலை மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டடம் இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.

Hiru News Tamil எழுதியது
முழு கட்டுரையைப் படிக்கபெருந்தலைவர் காமராஜர் பெயரில் பாடசாலை மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டடம் இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இந்தியாவின் தமிழகத்தில் அரச பாடசாலைகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கவுள்ளாா். சென்னை திருவான்மியூரில் உள்ள அரச பாடசாலையில் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன