2 sources
பெற்றோருக்கு முதலமைச்சர் விஜய் அனுப்பிய SMS ...
பெருந்தலைவர் காமராஜர் பெயரில் பாடசாலை மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டடம் இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.

By Hiru News Tamil
Read full articleபெருந்தலைவர் காமராஜர் பெயரில் பாடசாலை மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டடம் இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இந்தியாவின் தமிழகத்தில் அரச பாடசாலைகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கவுள்ளாா். சென்னை திருவான்மியூரில் உள்ள அரச பாடசாலையில் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story