1 ஊடகம்
வரவு செலவு திட்ட உரை நவம்பர் 12 இல்
2027 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி முதலாம் வாசிப்பிற்காக பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
