1 ஊடகம்
கொழும்பு புறநகர் பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்டு கடத்தப்பட்ட வர்த்தகர்
கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறையில் வர்த்தகர் ஒருவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத குழுவினால் கடத்தப்பட்டுள்ளார். பாணந்துறை, மகாநாம வீதிக்கு அருகில் உள்ள உப வீதியொன்றில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு
