2 sources
கடத்தப்பட்ட வர்த்தகர் மினுவன்பிடியவில் மீட்பு
பாணந்துறை, வலான, மகாநாம வீதிப் பகுதியில் கடத்தப்பட்ட வர்த்தகர் மினுவன்பிட்டிய மயானத்திற்கு அருகில் கைவிடப்பட்டுள்ளார். நேற்று (29) இரவு 10 மணியளவில் குறித்த வர்த்தகர் தனது காரில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே கடத்தப்பட்டுள்ளதாக
