நாளை கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நீர்வெட்டு
கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை காலை 8.30 முதல் மாலை 4.30 வரை 8 மணித்தியால ந
கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை காலை 8.30 முதல் மாலை 4.30 வரை 8 மணித்தியால ந
கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 1 முதல் 15 வரையும் பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ. எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டி ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, மொரட்டுவை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.