அனர்த்தத்தின் மத்தியில் இந்தியாவிடமிருந்து மாபெரும் உதவி!
சமீபத்திய டிட்வா புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, இந்தியாவின் தொடர்ச்சியான உதவியையும், அர்ப்பணிப்பையும் இந்திய தூதரக
சமீபத்திய டிட்வா புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, இந்தியாவின் தொடர்ச்சியான உதவியையும், அர்ப்பணிப்பையும் இந்திய தூதரக
புயல் பாதிப்பைத் தொடர்ந்து, இலங்கையின் சர்வதேச உதவி கோரிக்கைக்கு "ஒபரேஷன் சாகர் பந்து" (Operation Sagar Bandhu) திட்டத்தின் கீழ் பதிலளித்த முதல் நாடு இந்தியா ஆகும். சாகர் பந்து நடவடிக்கையின் கீழ், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) இரண்டு பிரிவுகள், 80 நிபுணர்கள் மற்றும் பயிற்சி பெற்ற நாய்களுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, சுமார் 150 பேரை வெளியேற்றியுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.