நியூசிலாந்து தொடரிலிருந்து விலகும் ரிஷப் பண்ட்
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து உபாதை காரணமாக இந்திய அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ரிஷப் பண்ட் விலகியுள்ளார்.
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து உபாதை காரணமாக இந்திய அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ரிஷப் பண்ட் விலகியுள்ளார்.
இந்தநிலையில் நேற்று சனிக்கிழமை (10) பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது, ரிஷப் பண்டின் மீது பந்து தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக அவரால் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட முடியாது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இவருடைய உபாதை தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.