ஆறு மாவட்டங்களில் கடும் வறட்சி; 96,000 பேருக்கு குடிநீர் தட்டுப்பாடு
எல் நினோ காலநிலை தாக்கத்துடன் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டில் ஆறு மாவட்டங்களில் சுமார் 96,000 பேர் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள பாதிப்