அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கு ஏவுகணை தாக்குதல்...! ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கக் கடற்படையின் போர்க்கப்பல்களை ஏவுகணைகள் மூலம் இலக்கு வைத்துத் தாக்கும் தொழில்நுட்ப மற்றும் இராணுவத் திறன் ஈரானிடம் முழுமையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின்
