1 source
Father of All Bomb: அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் கையிலெடுத்துள்ள புதிய ஆயுதம்!
ஈரான், Father of All Bombs என அழைக்கப்படும் புதிய ஆயுதமொன்றை வெளியிடத் தயாராகி வருவதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா தனது இராணுவக் கிடங்கிலுள்ள மிகப்பெரிய அணுஆயுதமற்ற குண்டான Mother of All Bombs - MOAB மூலம் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்கு
