பின்லேடன் தொடர்பான மறைக்கப்பட்ட இரகசியங்களை வெளியிட்டது சிஐஏ
நியூயோர்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் 25வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில்,அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் தொடர்பான 70க்கும் மேற்பட்ட ஜனாதிபதி உளவுத்துறை அறிக்கைகளையும், 100க்கும் மே
