1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
இலங்கையில் தனிநபரின் கைத்தொலைபேசியை பரிசோதிக்க காவல்துறைக்கு பூரண அதிகாரம்!
குற்றவியல் விசாரணைகளின் போது சட்ட நடைமுறைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு இலங்கை பிரஜையின் கைபேசிகளைக் கைப்பற்றுவதற்கும் அவற்றிலுள்ள தரவுகளைப் பரிசோதிப்பதற்கும் காவல்துறையினருக்கு பூரண அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுருக்கம்
காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) எஃப். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கைபேசி தொடர்பான தகவல்கள் ஒரு குற்றவியல் விசாரணைக்கு அவசியமாகும் பட்சத்தில் சட்டத்திற்கு உட்பட்டே அத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
