305 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் தீயிட்டு அழிப்பு: பயணிகளுக்குச் சுங்கம் கடும் எச்சரிக்கை
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் எவரும் சிகரெட்டுகளைக் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம்
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் எவரும் சிகரெட்டுகளைக் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம்
இவை அனைத்தும் கெரவலப்பிட்டியவில் உள்ள கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையத்தில் வைத்து எரிக்கப்பட்டன. இந்த நடவடிக்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான வந்தனா புஞ்சிஹேவா ஆகியோரின் மேற்பார்வையில் இடம்பெற்றது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.