ஜனாதிபதி தலைமையில் இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாடு - 2026
முதலீடுகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்காக வெளிப்படையான நிர்வாக முறையைப் பேணுதல், தேவையான சட்டங்கள் மற்றும் விதிகளைத் தயாரித்தல் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என்பவற்றுக்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், எனவே நம்பிக்கையுடன் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வருமாறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக சமூகத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.
அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், வர்த்தக சமூகம் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த மாநாட்டில், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், ஏற்றுமதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
News.lk இலிருந்து சுருக்கப்பட்டது
நிறுவனங்கள்- இலங்கை வர்த்தக சங்கம்
- World Bank
இடங்கள்- கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில்
- Sri Lanka
- Colombo
திறவுச்சொற்கள்- முதலீட்டாளர்களுக்கு
- உருவாக்கியுள்ளோம்
- மேற்கொள்ளுங்கள்
- நம்பிக்கையுடன்
- பாதுகாப்பான
- முதலீடுகளை
- ஜனாதிபதி
- சாதகமான
- சூழலை
- நாம்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.