சமுர்த்தி திணைக்களத்தில் 6ஆண்டுகளில் ரூ.270 மில்லியன் நிதி மோசடி
- 181 சம்பவங்கள் பதிவு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவில் கடந்த ஆறு ஆண்டுகளில், அதாவது 2020 முதல் 2025 வரை, மொத்தம் ரூ.270.47 மில்லியன் பெறுமதியான 181 நிதி மோசடி சம்பவங்கள்பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் 58 சம்பவங்கள் தொ
