1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
பாதுகாப்புச் சேவைகள் எறிபந்தாட்ட போட்டி சம்பியன் இலங்கை கடற்படை
14 ஆவது பாதுகாப்புச் சேவைகள் எறிபந்தாட்டப் போட்டித் தொடரில் இலங்கை கடற்படை சம்பியன் ஆனது. சிறந்த விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை கடற்படையின் ஆண்கள் எறிபந்தாட்ட அணி, 38-32 என்ற புள்ளிகள் கணக்கில் இராணுவ அணியைத் தோற்கடித்து, 14ஆவது பாதுகாப…
சுருக்கம்
சிறந்த விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை கடற்படையின் ஆண்கள் எறிபந்தாட்ட அணி, 38-32 என்ற புள்ளிகள் கணக்கில் இராணுவ அணியைத் தோற்கடித்து, 14ஆவது பாதுகாப்புச் சேவைகள் ஆண்கள் எறிபந்தாட்டப் போட்டியின் சம்பியன் பட்டத்தை இலங்கை கடற்படைக்குப் பெற்றுக்கொடுத்தது. இப்போட்டித் தொடர் 2026 ஒக்டோபர் 19 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.