1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
அவசர நிலைகளுக்குத் தயாராகுங்கள்: பிரித்தானிய மக்களுக்கு
தீவிர காலநிலை மாற்றங்கள், சைபர் தாக்குதல்கள் அல்லது ஏதேனும் பாரிய அவசர நிலைகளை எதிர்கொள்ளும் வகையில், ஒவ்வொருவரும் தலா... The post அவசர நிலைகளுக்குத் தயாராகுங்கள்: பிரித்தானிய மக்களுக்கு appeared first on Global Tamil News.
சுருக்கம்
தீவிர காலநிலை மாற்றங்கள், சைபர் தாக்குதல்கள் அல்லது ஏதேனும் பாரிய அவசர நிலைகளை எதிர்கொள்ளும் வகையில், ஒவ்வொருவரும் தலா ஒன்பது லீற்றர் குடிநீர் மற்றும் மூன்று நாட்களுக்குப் போதுமான உணவை வீடுகளில் சேமித்து வைக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அவசர வழிகாட்டலை விடுத்துள்ளது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
