1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
10 மாதங்களுக்கு பின்னர் வெனிசூலா திரும்பினார் மச்சாடோ!
ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியில் நாட்டில் நிலவிய அச்சுறுத்தல், அநியாய கைது அச்சம் காரணமாக சுமார் 10 மாதங்களுக்கும் மேலான நாடு கடந்த வாழ்க்கைக்குப் பிறகு வெனிசூலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவியான மரியா கொரினா மச்சாடோ, மீண்டும் தனது சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
அந்த காலகட்டத்தில், அமெரிக்காவினால் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவுடன் டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். இந்த நிலையில், நாட்டிற்குத் திரும்பியுள்ள மச்சாடோ, தலைநகர் காராகஸுக்கு ஆதரவாளர்களின் பேரணியுடன் உற்சாகமாகப் பயணிக்கும் படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
