இலங்கையில் வருட இறுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் நிலவும் எல் நினோ சூழ்நிலை காரணமாக வரவிருக்கும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்தநிலையில், குறித்த காலப்பகுதியில் சாதாரண மழைவீழ்ச்சியை விடவும் பலத்த மழை
