1 ஊடகம்
மாத்தளையில் வீடுகள் கையளிப்பு
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு அரசாங்கத்தினால் 5000புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மாத்தளை பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட 5 வீடுகளை பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம