1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சிறையில் உள்ள பிக்குகளை ஆடையைக் களையச் செய்யும் வகையில் சிறைச்சட்டத்தில் திருத்தம்?
- உதய கம்மன்பில குற்றச்சாட்டு பிக்குவொருவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக சங்க சபைக்கு அறிவிக்கப்பட்டு, 10 நாட்களுக்குள் பதில் கிடைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட பிக்குவை சிறைச்சாலை அதிகாரிகள் சிறைக்குள்ளேயே துறவற நிலையிலிருந்து நீக்குவதற்…
சுருக்கம்
மேலும், நிலையான கட்டளை இலக்கம் 550இன் கீழ், பிக்குவொருவர் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும்போதும், மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்படும்போதும், அவர் சிறைக்கு வந்தபோது அணிந்திருந்த அதே வகையான காவி உடையை அணிந்திருக்க வேண்டும் என மேற்கொள்ளப்பட்ட திருத்தம் பெரும் சர்ச்சைக்குரியது என்றும் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
