சுமார் 10 வருடங்களாக பேச்சுவார்த்தை மட்டத்தில் இருந்த திட்டமே இன்று நிஜமாகியுள்ளது – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர!
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த காலத்தில் சுகாதார சேவை தொடர்பான பல பிரச்சினைகள் எழுந்திருந்ததாகவும், சுமார் 10 வருடங்களாக பேச்சுவார்த்தை மட்டத்திலேயே முடங்கிக்கிடந்த திட்டமே இன்று நிஜமாகி வருவதாகவும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமை
