உலக நீர் கண்காணிப்பு நாள்: தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் நிலைக்கு வந்துவிட்டோம்…
நீரின்றி அமையாது உலகு. மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையான நீர், இன்று உலகின் பல பகுதிகளில் கிடைப்பதும் பாதுகாப்பாக இருப்பதும் பெரும் சிக்கலாகியுள்ளது. குடிப்பதற்கான நீர், விவசாயத்திற்கான நீர், தொழில்துறைக்கான நீர் என அதன் பயன்பாடு விரிவட
