1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
போதைப்பொருள் ஆபத்தும் சிங்கப்பூர் முன்மாதிரியும்
முன்பெல்லாம் நமது நாட்டின் பாராளுமன்றத்தில் "சிங்கப்பூர்" என்ற வார்த்தை எப்போதாவதுதான் அடிபடும். அதுவும் எப்படிப்பட்ட சூழல்களில் என்பது யாருக்கேனும் நினைவில் உள்ளதா?
சுருக்கம்
அப்படிப்பட்ட செய்திகள் பாராளுமன்றத்தில் பேசப்பட்டபோது ஏற்படாத சலசலப்பு, தற்போதைய நீதியமைச்சர் சிங்கப்பூரை மேற்கோள் காட்டி அண்மையில் ஆற்றிய உரையால் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் எந்த உலகத்திலிருந்து அதனைக் கொண்டுவந்தார்கள் என்று தெரியவில்லை.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.