மின்வெட்டு தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவி்ப்பு
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்திப் பணிகள் இன்று (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட நாடளாவிய மின்சாரத் தடைச் சம்பவத்தைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்று மின் உ
