நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்திப் பணிகள் இன்று (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட நாடளாவிய மின்சாரத் தடைச் சம்பவத்தைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்று மின் உ
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட நாடளாவிய மின்சாரத் தடைச் சம்பவத்தைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் செயலிழந்தன. இந்நிலையில், செயலிழந்த மின்னாக்கியை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இன்று முதல் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summarised from IBC Tamil
Organisations- நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில்
Keywords- ஆரம்பிக்கப்படவுள்ளது
- சம்பவத்தைத்
- அறிவி்ப்பு
- மக்களுக்கு
- மின்வெட்டு
- தொடர்பில்
- முக்கிய
- வெளியான
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.