1 ஊடகம்
தெரணாபிவந்தனா ருவன்வெலிசாயவில் ஏற்பாடு
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு "தெரணாபிவந்தனா" உன்னத பொசன் வழிபாட்டு நிகழ்வு இன்று (29) நாள் முழுவதும் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் நடைபெறுகின்றது.
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு "தெரணாபிவந்தனா" உன்னத பொசன் வழிபாட்டு நிகழ்வு இன்று (29) நாள் முழுவதும் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் நடைபெறுகின்றது.
அநுராதபுரம் நகரத்தை மையமாகக் கொண்டும் பல விசேட சமய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அநுராதபுரம் நகரத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.