இலங்கை சுற்றுலாத்துறைக்கு இந்த ஆண்டு பொற்காலமா?
இலங்கையின் சுற்றுலாத் துறை வலுவான மீட்சி மற்றும் வளர்ச்சிக்கான அறிகுறிகளைக் காட்டுகிறது என இலங்கை சுற்றுலா அபிவிருத்து அதிகார சபை தெரிவி
இலங்கையின் சுற்றுலாத் துறை வலுவான மீட்சி மற்றும் வளர்ச்சிக்கான அறிகுறிகளைக் காட்டுகிறது என இலங்கை சுற்றுலா அபிவிருத்து அதிகார சபை தெரிவி
இந்தநிலையில் 2025 ஜனவரி 1 முதல் டிசம்பர் 8 ஆம் திகதி வரையான பகுதியில் 2.15 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், கொரோனா தொற்றுநோய் மற்றும் அண்மைய டிட்வா சூறாவளியின் தாக்கம் உள்ளிட்ட தொடர்ச்சியான குறிப்பிடத்தக்க பின்னடைவுகளுக்கு மத்தியிலும் இந்த மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்து அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.