இன்றைய வானிலை முன்னறிவிப்பு - சில பிரதேசங்களுக்கு இன்றும் மழை
- கடும் காற்று; மீனவர்களுக்கும் எச்சரிக்கைஇன்றையதினம் (28) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமத்திய, தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.மேல்,