விகாரமஹாதேவி பூங்காவிற்கு கூரிய கத்திகளுடன் வருகை தந்த நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை ஊடகப் பிரிவு இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள
காவல்துறை ஊடகப் பிரிவு இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள போராட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட இரண்டு கத்திகளுடன் புதன்கிழமை (21-10-2026) இரவு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
IBC Tamil இலிருந்து சுருக்கப்பட்டது
நிறுவனங்கள்- பிரதான நீதிவான் நீதிமன்றத்தில்
- காவல்துறை ஊடகப் பிரிவின்
- காவல்துறை ஊடகப் பிரிவு
இடங்கள்- கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு
- விகாரமஹாதேவி பூங்காவிற்கு
- கந்தலியத்தபாலுவ
- Colombo
- ராகம
திறவுச்சொற்கள்- பிறப்பிக்கப்பட்ட
- கத்திகளுடன்
- கத்தியுடன்
- பூங்காவில்
- உத்தரவு
- நுழைந்த
- நபர்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.